குதிகால் வலி யாருக்கு வரும்?


குதிகால் வலி யாருக்கு வரும்?

           குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என்ற எலும்புகள் இருக்கின்றன. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் பிரச்சனை ஏற்படும்போது இந்த குதிகால் வலி ஏற்படும். பாதத்தில் இருக்கும் பிளான்றார் பேசியா எனப்படும் மெல்லிய சவ்வு பாதத்தின் முன்பகுதியையும் கேல்கேனியம் இருக்கும் பின்பகுதியையும் இணைத்து பாதத்தில் இருக்கும் உள்வளைவை தாங்குகிறது. நாம் படுத்திருக்கும்போது இந்த பாதவளைவும் பிளான்றார் பேசியாவும் குறுகிய நிலையில் இருக்கும் நாம் நடக்கும்போது,நிற்கும்போது இவ்வளைவுகள் இழுக்கப்படுகிறது.  மேலும் விவரமாக அறிய அருகில் இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும் குதிகால் வலி யாருக்கு வரும்?


உங்கள் ஜாதகம்-ஜோதிடம் இலவசம்
உங்கள் விரிவான வாழ்க்கை அறிக்கை இங்கு இலவச கிடைக்கும்!
இந்த விரிவான வாழ்க்கை அறிக்கையில் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய கல்வி, திருமணம், பொருளாதார நிலை போன்ற எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இப்பகுதி, உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக் கணிப்புகளைக் (Life Predictions) கொடுக்கிறது. மேலும் நடப்பு ஆண்டைப் (Current Year Predictions) பற்றிய கணிப்புகள், செவ்வாய் தோச (Mangal Dosha) பகுப்பாய்வு, ஏழரை சனி (Sade Sati) பகுப்பாய்வு, விம்ஷோத்தரி தசா (Vimshottari Dasha) விவரங்கள் மற்றும் அதன் பலன்கள், கிரகங்களின் கோச்சார பலன்கள் (Transit Predictions), சிகப்பு புத்தக (Lal Kitab) கணிப்புகள், வேத மற்றும் சிகப்பு புத்தக பரிகாரங்கள் ஆகியவற்றை பற்றி அறிய, மேலும் கீழே உள்ள விவரங்கள் அறிய  உங்கள் ஜாதகம்-ஜோதிடம் இலவசம்

ஜோதிடக் கல்வி
 ஜோதிடம் என்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நம்முடைய ரிஷி முனிகள் தொகுத்து வைத்த புள்ளி விவரங்களாகும் ( Statistics). ஜோதிட வல்லுனர்கள், பல்லாயிரக் கணக்கான மனிதர்களை, உற்று நோக்கி, அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த  நிகழ்வுகளை பதிவு செய்து, ஆராய்ந்து அதனை முறைப்படி குரு சிஷ்யப் பரம்பரையாக மக்களுக்கு கணிதம்
செய்து பலன்களை கூறி இருக்கின்றனர். இந்த நேரத்தில், இந்த கிரக அமைப்பில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்ற புள்ளி விவரங்களை வைத்தே பலன் கூறப்படுவதால்....  சுலபமாக ஜோதிடம் கற்கலாம்-இலவசம்!

தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது. இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் 'இமெயில்' தான் என்று ஆகிவிட்டது.

ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர். இது பற்றி விவரமாக அறிய தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை

ஜோதிட மையம் பற்றிய தொகுப்புகள் -
குபேர குமரன் சோதிட ஆராய்ச்சி மையம்
கார்திக் நுண்ணாய்வு ஜோதிடம்
குரு ராகவேந்திரா ஜோதிட மையம் - குரு அகத்தியர் ஜோதிட ஆராய்ச்சி மையம்
சௌபாக்யா ஜோதிட நிலையம்
.இன்னும் அதிகமாக நீங்கள் அறிந்திட ஜோதிட மையம் இணையதள தொகுப்புகள்