மருத்துவ ஜோதிடம் :1 ஒரு ஜாதகருக்கு எப்போது நோய் உண்டாகும்?லக்னாதிபதி, ஆறாம் வீட்டு அதிபதி, ஆறாம் வீட்டில் நிற்கும் கோள்கள், பலவீனமான கோள்கள், பாதிக்கப்பட்ட கோள்கள்... ஆகியவற்றின் தசா புத்தி காலத்தில் ஜாதகருக்கு நோய் வரக்கூடும்.
மேலும், 8ம் பாவம், 8 ம்பாவ அதிபதி, 8 ம் பாவத்தில் உள்ள கிரகம், 8 ம் பாவத்தை பார்க்கும் கிரகம் ஆகியவற்றை க்கொண்டு நோய்கள் பற்றி அறியலாம். இந்த கிரகங்கள் பலவீனமாக இருந்தாலோ, பாதிக்கப்பட்டு இருந்தாலோ அந்த ஜாதகருக்கு நோய் உண்டாகும்.
மனம் சந்பந்தப்பட்ட நோய்கள் பாதிப்பை 5 ம் பாவம் மற்றும் 8 ம் பாவத்தைக் கொண்டு அறியமுடியும்.
6ம்அதிபதிக்கும் 8 ம் அதிபதிக்கும் தொடர்பு ஏற்பட்டு அந்த கிரகங்களின் தசா புத்தியிலும் நோய் தாக்கும்.